Page 5 of 9
"என்ன மச்சான், என்ன பிரச்சனை? இதை கேக்கவா இப்படி தனியா அழைச்சிட்டு வந்த? வா கீதா கிட்டேயே நேரா பேசு."
"இல்லை சூரி எனக்கு அவங்க கிட்ட இதை பத்தி பேச கொஞ்சம்..."
"என்ன? வெட்கமா இருக்கா? உன்னோட இம்சைடா! சொல்லு என்ன விஷயம், என்ன பிரச்சனை உனக்கு?"
"பிரச்சனை எனக்கில்லை, என் மனைவிக்கு..." என்ற ஷிவா, அருந்ததி தன்னி
...
This story is now available on Chillzee KiMo.
...
ு தெரியாமல் கவுன்சலிங் செய்யனும். ஒரு தடவை சைக்கியாட்ரிஸ்ட்ன்னு பேச்சு எடுத்ததுக்கே அவள் முகம் ஒரு மாதிரி ஆகிடுச்சு..."
"ஓ... சரி, நீ வா நான் கீதா கிட்ட பேசி பார்க்கிறேன்..."