Page 6 of 9
"தேங்க்ஸ்டா சூரி!"
கேன்டீனில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்தபடி அவர்கள் இருவரும் வருவதை பார்த்த கீதா, அவர்கள் இருவரும் அருகே வரவும்,
"என்ன ரகசியம் பேசி முடிச்சாச்சா? என்றாள்.
"சாரி சிஸ்டர், தப்பா எடுத்துக்காதீங்க..." என்று ஷிவா சொல்லவும்,
"டேய், இந்த பார்மாலிட்டிஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
"
"ஹேய் ஹேய்! அதெல்லாம் ரொம்ப வருஷத்திற்கு முன்பே விட்டாச்சு..."
"உங்களை இருங்க பேசிக்குறேன். தேங்க்ஸ் ஷிவா, நீங்களும் நானும் இப்போ இருந்து ஃபிரென்ட்ஸ்..."