(Reading time: 9 - 18 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

  

ராதிகாவிற்கு பதில் சொல்லாமல் அவளின் அருகே இருந்த அருந்ததியை கனிவுடன் பார்த்த ஷிவா,

  

"சாரிம்மா, லேட் ஆச்சு..." என்றான்.

  

"இல்...இல்லை...ப...பரவாயில்லை..."

  

"ஹலோ சார், கேள்வி கேட்டவ நான், பதில் சொல்றது அவளுக்கா?" என்று ராதிகா விடாது தம்பியை கேட்க, லக்ஷ்மி,

  

"ராது, புதுசா கல்யாணம் ஆனவங்க, கொஞ்ச

...
This story is now available on Chillzee KiMo.
...

வாங்கி வந்திருந்த பாகார்னை ஒவ்வொருத்தரிடமும் கொடுத்து விட்டு, அருந்ததியின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான் ஷிவா.

  

அவன் வெறுங்கையுடன் இருப்பதை கவனித்த அருந்ததி,

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.