Page 7 of 9
"ஓகே சிஸ்டர்! டீல்!"
"மவனே, உனக்கு ஹெல்ப் செய்ய நினைச்சால் நீ எனக்கே ஆப்பு வைக்குறீயா?"
"ஒரு டாக்டர் பேசுற மாதிரியா பேசுறீங்க? என்ன லாங்வேஜ் இது? ஒழுங்கா பேசுங்க! சரி சரி மூவி ஸ்டார்ட் செய்ற டைம் ஆச்சு! ஷிவா, உங்க வைஃப்பை மூவி முடிச்சு வரும் போது மீட் செய்றேன்... இவர் கிட்ட இருந்து என்னன்னு விஷயத்தை தெரிஞ்சுக்குறேன்..." என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
ொடுத்தான்!
"எவ்வளவு நேரம், ஷிவா? இனிமேல், எப்போதும் இதோ இந்த அருந்ததி பொண்ணையும் கூட அழைச்சிட்டுப் போ! ஏன் அவரை இன்னும் காணும் காணும்னு சொல்லி என்னை டார்ச்சர் செய்துட்டா..."