(Reading time: 26 - 52 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

பார்க்காத, எனக்கு கூச்சமா இருக்கு” என நெளிந்தான் அழகு அதைக்கண்டு பரவசப்பட்ட தேவியோ

  

”இந்தா உனக்காக துணி கொண்டு வந்தேன் இதை உடுத்திக்க”

  

“ரொம்ப தாங்ஸ் தேவி” என சொல்லியவன் அவள் தந்த கவரை பிரித்துப் பார்த்தான், என்றோ ஒரு நாள் அழகரசனுக்கு தருவதற்காக வாங்கி வைத்திருந்த பட்டு வேட்டி பட்டு சட்டை இன்று உபயோகப்பட்டது

  

”அட வேட்டி

...
This story is now available on Chillzee KiMo.
...

“என்னிக்கோ ஒரு நாள் அவனுக்காக நான் வாங்கி வைச்ச வேஷ்டி சட்டை இப்ப அவனுக்கு பயன்படுது”

  

”அவனுக்காக நீ ட்ரஸ் வாங்கினியா”

  

”ஆமாம்“

  

”எதுக்காக“

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.