Page 8 of 25
தேவி”
”சரி பரவாயில்லை” என்றாள் உடனே அழகு அசோக்கை பார்த்து
”ஆமா அசோக்கு இது உன்னோட ரிசார்ட்தானே, அப்ப நீயும் இங்க ஜாலியா என்ஜாய் பண்ணியிருப்பல்ல, அட சும்மா சொல்லு உண்மைதானே” என கேட்க அவன் சங்கப்பட்டான் தேவியோ கோபித்துக் கொள்ளவில்லை மாறாக முகத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டு செல்ல அசோக் பதறினான்
”அடப்பாவி ஏன்டா இப்படி ச
...
This story is now available on Chillzee KiMo.
...
”சின்னம்மாகிட்ட சொல்லவா” என்றுதான் மிரட்டினான் அதிலேயே அழகரசன் அடங்கிப் போய்
”எனக்கு வேணாம்”
”அப்படி வா வழிக்கு வந்த வேலையை பாரு இல்லையா கிளம்பு வா போலாம்”