(Reading time: 26 - 52 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

”எங்கப்பா உண்மையைதான் சொன்னாரு”

  

”அது பொய்”

  

”ஏன் மதுமதி பத்தி சொன்னப்ப நீ நம்பினல்ல உன் தம்பின்னு வரும் போது நம்ப முடியலையா”

  

”தேவி அந்த கதையை விடு, இங்க எதுக்காக வந்த இந்த இடம் சரியில்லை வா என்கூட, பக்கத்தில என்னோட ரிசார்ட் இருக்கு அங்க போய் பேசிக்கலாம் வா” என அழைக்க அழகரசனோ

  

”என்னது உன்னோட ரிசார்ட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

காட்டுவியா சரி என் மேலயும் காட்டு”

  

”தேவி ஏன் இப்படி பேசற எனக்கு கஷ்டமாயிருக்கு“

  

”பின்ன எதுக்கு இப்படி கோபத்தை கொட்டற, என் அப்பாவும்தான் என்னை நம்பலை எனக்கு

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.