Page 4 of 25
”தனியாவா உன்கூட பேச என்ன இருக்கு”
”என்னவோ இருக்கு போல அது எதுக்கு உனக்கு” என கேட்க அசோக்கின் பார்வை தேவியிடம் திரும்பியது
”தேவி எதுக்காக இங்க வந்த, அதுவும் இவன்கூட, இது தப்பு” என சொல்ல அவளோ ஒரு நொடி தன் தந்தை சொன்னது நினைவுக்கு வரவும்
”அசோக் உன்கூட பழகக்கூடாதுன்னு எங்கப்பா சொல்லியிருக்காரு, ப்ளீஸ் எங்களை த
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னு எங்கப்பா சொன்னாரு போதுமா”
”என் தம்பியை பத்தி தப்பா பேச உங்கப்பாவுக்கு எவ்ளோ தைரியம் இருக்கனும், அவன் சின்ன பையன் அவன் குடிகாரனாமா, வாய்க்கு வந்ததை பேசாத தேவி”