Page 3 of 6
சொன்னாங்க?”
தர்மா தன்னை தானே தற்காத்துக் கொள்பவனைப் போல கையை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டான்.
“அவக் கிட்ட நான் இதெல்லாம் முழுசா சொன்னதில்லை ஜனனி!”
“ஏன்??”
“இப்போ நீங்க சொன்னதுப் போல தான் அவளும் சொல்வா, நம்பவே முடியலைன்னு தான் சொல்வா! அதான் அதை எல்லாம் சொல்லாம கல்யாணத்துக்கு அப்புறம் என் அன்பை நேரடியா
...
This story is now available on Chillzee KiMo.
...
“இரண்டும் ஒன்னு கிடையாது ஜனனி. நான் ஏழை, அவ பணக்காரி. எங்களுக்குள்ளே பணத்துல வித்தியாசம் இருந்தது.”
“கரக்ட் சார். அதையே தானே காருண்யாவும் முதல்ல சொன்னாங்க?