Page 4 of 8
“இதுக்கு மேல நான் என்ன சொல்ல? அஞ்சு மணிக்கு வந்திடுறேன். சரியா?”
“சரிப்பா. மதியம் நேரத்துக்கு சாப்பிடு.”
“ஓகே, பை ம்மா”
போனை வைத்ததும், ஹரீஷ் சோம்பலுடன் நாற்காலியில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டான்.
***********
...
This story is now available on Chillzee KiMo.
...
ாயை மூடு நிலா. மேம் பேசினா திட்டுவாங்க” – இன்னொரு பெண் குரல் முதல் குரலுக்குப் பதில் சொன்னது.
“திட்டு வாங்குறது எனக்கு திருநெல்வேலி அல்வா சாப்பிடுற மாதிரி. எங்கே திட்ட சொல்லு