Page 7 of 8
“அடியே, சாமி டி. மரியாதைக் கொடுத்து பேசு.” – அஞ்சு தோழியை அடக்கினாள்.
மஹாலட்சுமி அவளை தடுத்தாள்.
“பரவாயில்லை அஞ்சு. என் ஹஸ்பன்ட் பேர் விஷ்ணு தான்.”
“பார்த்தீயா அஞ்சு! எனக்கு ஞான திருஷ்டியும் இருக்கு” – நிலா இப்போது சிரித்துக் கொண்டே தோழியிடம் சொன்னாள்.
“அது இருக்கட்டும், இப்போ வா கிளம்பலாம். நம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
சென்றார்கள்.
தனியாக நின்ற மஹாலக்ஷ்மி நிலா சொன்ன ஐடியாவைப் பற்றி யோசித்தாள்!
ஐந்து நிமிடத்தில் வழக்கமான ‘சாரிம்மா’ உடன் அங்கே வந்தான் ஹரீஷ். மற்ற நாட்களைப்