Page 3 of 6
“ஒரு வேளை அவரோட ஸ்கூல் டைம் லவ்வர் அங்கே தான் இன்னும் இருக்காங்களோ என்னவோ!”
“இருக்கலாம். அப்படி யாராவது இருந்தா நமக்கும் ஆட்டோகிராப் படத்தை நேருல பார்த்த மாதிரி இருக்கும்.”
இது தான் அவனுக்குப் பிடித்த அம்மா!!! எடக்கு மடக்காக பேசினாலும் வரிந்துக் கட்டிக் கொண்டு சண்டைக்கு வராமல் அவனுடைய ஸ்டைலிலேயே பேசி கலாய்க்கும் அம்மா!
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கே நிக்குற? உன்னை காருல உட்கார சொன்னேன்ல? சீக்கிரம் உட்காரு.”
ஜெயா இனியவனுக்கு பக்கத்தில் பின் சீட்டில் உட்கார, அருணாச்சலம் டிரைவருக்கு துணையாக முன் சீட்டில் உட்கார்ந்தார்.