(Reading time: 11 - 22 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 10 - பிந்து வினோத்

  

காரின் ஆடியோ ப்ளேயரில் ஏதோ ஒரு பாடலைப் பாட வைத்து விட்டு காரை ஒட்டிக் கொண்டிருந்தான் விஷாகன்...

  

சுவாதி இருந்திருந்தால் அவளும் இன்று அவனுடன் வந்திருப்பாள்....

  

தன் அருகே காலியாக இருந்த சீட்டைப் பார்த்தவன் கண்களுக்கு அங்கே சுவாதி இருப்பது போல ஒரு நிமிடம் பிரமை தோன்றியது...

  

அந்த நிஜமில்லாத உருவத்திலும் கூட, சுவாதியின் புன்னகையும், காந்த விழிகளும் அவனை மயக்கின....

  

அடுத்த நொடி அந்த உருவம் மறைந்துப் போனது....

  

எங்கே இருக்க சுவாதி

...
This story is now available on Chillzee KiMo.
...

“நோ விஷாகன் சார்... சாலிட் அப்டேட் இருந்திருந்தா நானே போன் செய்து சொல்லி இருப்பேனே சார்.... சாரி...”

  

“ஓ!”

  

விஷாகனின் ஏமாற்றம் புரிய, அவசரமாக,

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.