(Reading time: 11 - 22 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

  

“உனக்கு வேற தனியா வெத்தலை பாக்கு வச்சு சொல்லனுமா??? சீக்கிரம் போ... போய் வேலையை ஆரம்பி...” என்று அவளையும் அவசரபடுத்தினாள் ருக்மணி.

  

ரூபா விட்டால் போதும் என வேகமாக அங்கிருந்து சென்று விட,

  

“இங்கே பார் பத்மா... இந்த மாதிரி வேலைக்காரங்க கிட்ட இப்படி சரிசமமா நின்னு கதை பேசுறதை நிறுத்து...! மெட்ராஸ்ல இருக்க என் அக்கா கோமதி கிட்ட பே

...
This story is now available on Chillzee KiMo.
...

ார்த்தாள்...

  

“உனக்கு வாய் அதிகம் ஆகிடுச்சு, சாந்தி... போ போய் வேலையை பாரு...” என்று அவளிடம் சொல்லி விட்டு சுவாதிக்கு உதவ மாடிக்கு செல்லும் படிகளை நோக்கி சென்றாள் பத்மாவதி....

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.