Page 7 of 9
சுவாதி ஜன்னல்களை திறந்து விட்டிருந்ததால், ஆங்காங்கே படிந்திருந்த தூசு இப்போது ஜன்னல் வழியாக வந்த மெல்லியக் காற்றினால் அறை எங்கும் அலைமோதிக் கொண்டிருந்தது...
அதையும் மீறி, அந்த பெரிய ஜன்னல்களின் வழி தெரிந்த காட்சி கண்ணைப் பறிப்பதாக இருந்தது...!
அவர்களின் இந்த வீடே கிட்டத்தட்ட ஃபார்ம் ஹவுஸ் போல மரங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க இந்த வேலை எல்லாம் செஞ்சுட்டு...! இரண்டு - மூணு மணி நேரம் தான் ஆகும்... நானும் ரூபாவும் சேர்ந்தே வேலையை முடிச்சிடுவோம்... இந்த தூசெல்லாம் உங்களுக்கு ஒத்துக்காது.... வேண்டாம்மா...”