(Reading time: 7 - 13 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 46 - ச.சிந்தியா

நித்தேஷையும் கயல்விழியையும் மாறி மாறிப் பார்த்த வேதா, ஒரு முடிவுக்கு வந்தவளாக மானசி மற்றும் ரித்விக்கை கைப்பிடித்து அழைத்துச் சென்றாள்.

  

“அம்மாக்கு முக்கியமான வேலை இருக்கு, ரித்விக். முடிச்சுட்டு வருவாங்க. அப்புறம் நாம ஷாப்பிங் போகலாம்! அது வரை நீயும் மானசியும் விளையாடுங்க.” வேதா கொடுத்த சுருக்கமான விளக்கமே ரித்விக்கிற்கு போதுமானதாக இருந்தது. அடம் பிடிக்காமல் வேதாவின் கையை கெட்டியாகப் பற்றிக் கொண்டான்.

  

“பை கயல்!” தோழியிடம் சொன்ன வேதா, நித்தேஷ் பக்கம் பார்த்து புன்னகை புரிந்து விட்டு சென்றாள். குழந்தைகள் இருவரும் நித்தேஷிற்கும், கயலுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

் பார்த்தாள்.

  

“இப்போ எதுக்கு இப்படி பார்க்குற? எங்கே போறதா இருந்தாலும் உன் கார்ல போகலாம், நான் உன் கூட வரதுல உனக்கு ப்ராப்ளம் இல்லையே?

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.