Page 3 of 24
”அப்பா செஞ்ச தப்புக்கு ஏன் என்னை திட்டற அழகு”
”அப்படித்தான் திட்டுவேன், என்னை கூட்டிட்டு வந்துட்டு நீ அசோக்கோட பழகற இது அநியாயம்”
”சாரி அழகு”
”உன் சாரியை நீயே வைச்சிக்க, இனி என்னைப் பார்க்க வராத போனை வை” என சட்டென போனை கட்செய்துவிட்டு மதுமதியிடம் விவரம் கூற மதுமதி இம்முறை பயப்படவில்லை, தெளிவாக இருந்தாள் உடனே காரை கம்
...
This story is now available on Chillzee KiMo.
...
வென கம்பெனிக்குள் நழைந்து
”என்ன நடக்குது இங்க” என ஒரு கத்து கத்தினான், அதுவரை கூச்சலும் சலசலப்புமாக இருந்த அந்த இடம் அமைதியானது, சிஇஓ வரவும் கம்பெனி ஊழியர்கள் அமைதியாகிப் போக