(Reading time: 25 - 50 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

ஆனால் இத்தனை பேர் இருக்கையில் எப்படி ரசாயனத்தை கலப்பது என நினைத்து ஒருவரை ஒருவர் பார்த்து கண்களால் கேள்வி கேட்டுக் கொள்ள அதைக்கண்ட அழகுவோ

  

”போதும் கண்ணால பேசிக்கிட்டது, ம் ம் ரெய்டு பண்ணுங்க, சீக்கிரம் எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கு” என அதட்ட அதில் அவர்களும் வேறு வழியில்லாமல் ரெய்டு நடத்தினார்கள், அதற்குள் மதுமதி வேறு உடையில் வந்து சேர்ந்தாள், அவளிடம் த

...
This story is now available on Chillzee KiMo.
...

சரி வா வா வந்திருக்கற அதிகாரிகளை அனுப்பி வைக்கலாம்”

  

”அவங்களால எந்த பிரச்சனையும் வராதே”

  

”வராது அப்படி வந்தா அவங்களை நான் கவனிச்சிக்கிறேன், நீ கவலைப்படாத” என

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.