Page 6 of 24
சொல்லிவிட்டு அவளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டான்
ஒரு பக்கம் ரெய்டு நடக்க, அதிகாரிகளை சூழ்ந்து நின்று வேடிக்கை பார்த்தபடி கம்பெனி ஊழியர்கள் இருக்க, அவர்களை மேற்பார்வையிட்டனர் அழகும் மதுமதியும்.
அதிகாரிகள் ஏதாவது குறை கூறினாலும் சுற்றியிருந்த ஊழியர்களே அவர்களுக்கு பதிலடி தந்தார்கள், அதில் அதிகாரிகள் ஆடிபோனார்கள், எல்லாமே சரியாக இருக்கவு
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக வீட்டிற்கு கிளம்பிச் செல்ல மதுமதியோ வியந்தபடியே
”எதுக்கு அழகு 2 நாள் லீவு”
“எனக்கு சில முக்கியமான வேலைகள் இருக்கு மதுமதி”
”என்ன வேலை“