Page 13 of 39
“பணம் தரலைன்னா ரேஸ்ல கலந்துக்கச் சொல்றான் இல்லை, பந்தயம் கட்டுங்கறான், ஜெயிச்சா விட்டுடறானாம், தோத்தா விடமாட்டானாம்“
”இது வேறயா சரி, நான் ரேஸ்ல கலந்துக்கிறேன் அதான் மீசூயி கார் இருக்கே, நான் ரெடின்னு அவன்ட்ட சொல்லு அப்புறம் எனக்கு வழி தெரியாதே, எப்படி ஓட்டறது”
“வழியை நான் சொல்றேன் ... an>என சொல்ல அவளும் அந்த நாட்டைச் சார்ந்தவனிடம் சொல்ல அவனும் அதற்கு சம்மதம் சொன்னான்
This story is now available on Chillzee KiMo.
...
அழகரும் வர்ஷினியுடன் மீசூயி காரை எடுத்துக் கொண்டு ரேஸ்க்கு தயாரானான்.