Page 16 of 39
மோதிக் கொண்டார்கள்
நேராக சென்ற அழகரின் வண்டியோ ஒரு கட்டத்தில் சடன் பிரேக் அடித்து வண்டியை சட்டேன இடது பக்கம் ஒடித்து திருப்பி வண்டியின் வேகத்தை கூட்டி முன்னோக்கிப் பறந்தான். அவனின் செயலால் கண்கள் மூடியிருந்தாலும் பதட்டத்தில் ஆஆஆவென அலறினாள் வர்ஷினி. அதையும் கவனிக்காமல் ஓட்டிக் கொண்டிருந்தான் அழகர். ... வழி எப்ப வரும்”
“பாலம் தாண்டினதும்”
”எத்தனை அடிகள்”
“அதுக்கு மொத்தம் 30 அடிகள்”
This story is now available on Chillzee KiMo.
...