Page 20 of 39
இதனால் அழகரின் உடலில் சில பல ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு அதனால் அவன் உடல் நடுங்கவே மீசூயியை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் ஒரு சப்போர்ட்டுக்குத்தான் அப்படி செய்தான். ஆனால் அதுவே அவனுக்கு வில்லங்கமாகிப் போனது.
காதம்பரி அவனிடம் வந்தாள்
”எப்படியிருக்கீங்க” என கேட்டுக் கொண்டு ... span>
”இனிமேல நான் சொல்றதை நீங்க கேட்கனும் கேட்பீங்களா”
“கேட்போம் அண்ணா, இனிமேல இந்த மாதிரி நாங்க தப்பு பண்ண மாட்டோம்”
This story is now available on Chillzee KiMo.
...