Page 24 of 39
“அடிப்பாவி வெள்ளச்சி, கஷ்டப்பட்டு உசுரைக் கொடுத்து நான் ஜெயிச்சா நீ இப்படி பேசறியே, சரி விடு எந்த சாமியாயிருந்தா என்ன எப்படியோ நான் ஜெயிச்சி பொழச்சி வந்துட்டேன், இப்ப என்ன கோயிலுக்குதானே சரி நீங்களும் வாங்க ஒண்ணா கோயிலுக்கு போயிட்டு வரலாம் இதை மீசூயிக்கு சொல்லிடு நான் கிளம்பறேன்” என சொல்ல
”எங்கண்ணா போறீங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
” என சொல்லிவிட்டு மீசூயியை பார்த்து தலையை ஆட்டி சிரித்தபடி
”நாளைக்கு கோயில்ல பாக்கலாம்” என அவளிடம் சைகை செய்ய அவளோ சிரித்தபடியே