Page 27 of 39
வைத்தவன் அவளிடம்
”காலேஜ்ல என் தங்கச்சிங்க திரும்பவும் காணாம போயிட்டாங்க, அவங்களை தேடறதுக்கு உதவி பண்ணது உன் தங்கச்சியும் அந்த மீசூயியும் தான். கஷ்டப்பட்டு தங்கச்சிகளை கண்டுபிடிச்சி கூட்டிட்டு வரப்போனா அங்க ஒருத்தன் எருமைமாடு மாதிரி நின்னுக்கிட்டு தங்கச்சிங்களை விடமாட்டேன் அதுக்கு பதிலா கார் ரேஸ்ல ஜெயிச்சிக்காட்டுன்னு சொன்னான். நானும் சரின்னு ரேஸ்ல கலந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
மாதிரி பிரச்சனை ஓடும்னு எனக்கென்ன தெரியும், அதுவும் இல்லாம நீதான் காலேஜ்லயே இல்லையே”
“அது வந்து இன்னும் அட்மிஷன் கிடைக்கலை, உங்களுக்கும் அட்மிஷன் போட்டிருக்கேன் கிடைக்கனும்ல”