Page 31 of 39
“இதப்பாரு உனக்கு பிடிச்சா ஆச்சா எனக்கும் உன்னை பிடிக்கனும்ல”
“அதுக்கு நான் என்ன செய்யனும் சொல்லுங்க செய்றேன்”
“தேவையே இல்ல என்னை விட்டுடு அது போதும்”
“ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க ஐ லவ் யு”
“எது ஐ லவ் யுவா ஏம்மா அது எவ்ளோ புனிதமான வார்த்தை, ஏதோ போற போக்குல சொல்லிட்டு போற மாதிரி காத்துவாக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“நாளைக்கு வேணாம் நான் குடும்பத்தோட கோயிலுக்குப் போறேன்”
“ஓ சூப்பர் அப்ப நானும் வரேன்”
“வேணாம் வராத”
“ப்ளீஸ்”