Page 30 of 39
”ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத ஆமாம் உன் கையில இருக்கற செயின் எப்படி என் ட்ரஸ்ல இருக்கு”
“அதை இப்பதான் பார்த்தீங்களா”
“இல்லை நேத்தே பார்த்துட்டேன்”
“ஏன் நேத்தே எனக்கு போன் பண்ணலை”
“ம் போன் இல்லை, சிம் இல்லை, எப்படி பண்றது”
“ஓ சாரி சாரி நான் உங்களுக்கு புது போன் வாங்கித்தரேன
...
This story is now available on Chillzee KiMo.
...
”ம் உங்களை மறுபடியும் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்னுதான்”
”நீ ஏன் என்னை பார்க்கனும்”
“அதான் நான் சொன்னேனே எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு”