Page 34 of 39
செல்ல நீலாம்பரியோ கிச்சனுக்கு சென்று சமைக்கலானாள்.
சமையல் முடித்த கையோடு அனைத்தையும் டைனிங் டேபிளில் அடுக்கியவள்
”அத்தான் வாங்க சாப்பிடலாம்” என அழைக்க
”வரேன்” என சொல்லி அவனும் வந்த நேரம் நீலாம்பரியின் போன் அடிக்கவே நீலாம்பரி போனை எடுத்தாள்
”ஹலோ”
“ஹலோ அக்கா நான் காதம்பரி பேசறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
“சாரிக்கா ஆனா எனக்கு அவரை பிடிச்சிருக்கே”
“வேணாம் காதம்பரி வீணா என் கோபத்துக்கு ஆளாகாதே, அப்பாட்ட சொல்லிடுவேன்”
“அக்கா வேணாம்கா ப்ளீஸ்க்கா”