(Reading time: 40 - 80 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

“வேணாம் அத்தான் அப்படிச் செய்யாதீங்க ப்ளீஸ், அப்புறம் சித்திக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனையாயிடும்”

  

“என்னவாம் உன் சித்தி என்ன பண்ணிடுவாங்க அவங்களையும் நான் ஒரு கை பார்க்கறேன்“

  

”புரிஞ்சிக்குங்க ப்ளீஸ் அப்பாவோட சொத்துக்கு நான்தான் வாரிசுன்னு சொல்றாரு. இதுல நீங்க என் சார்பா பேசினா அப்புறம் கதையே மாறிடும் சொத்துக்காக கேவலமா பேசுவாங்க” <

...
This story is now available on Chillzee KiMo.
...

பார்த்து குழந்தை போல சைகை செய்து சிரிக்கவும் அவன் சிரித்தான்.

  

”அழகான குழந்தைதான்” என அவளது கன்னத்தை தடவி கிள்ளவும் கோபப்பட்டாள்

  

”என்ன செய்றீங்க இது தப்பு”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.