Page 21 of 39
“ஆமாம்ண்ணா இனிமேல நாங்க ஒழுங்கா படிக்கிறோம்” என சொல்ல அவனும் சந்தோஷப்பட்டான். அவர்களை காரில் ஏற்றிக் கொண்டவன்
பக்கத்தில் இருந்த காதம்பரியைப் பார்த்தவன்
”நீயும் ஒழுங்கா படிக்கனும், இன்னொரு முறை படிக்கற நேரத்தில படிக்காம விளையாடிட்டு இருந்ததை பார்த்தேன்னு வையேன் அப்புறம் நான் சும் ... an>ஓ நீலாம்பரியோட சித்தி பொண்ணுதான் காதம்பரியா, ரைட்டு ஆனா இந்த காதம்பரி எதுக்கு என்கிட்ட இப்படி நடந்துக்கறா
This story is now available on Chillzee KiMo.
...