Page 17 of 39
“சரி கண்ணை மூடிக்க”
“அண்ணா ப்ளீஸ் அண்ணா நானும் பார்க்கறேன் அண்ணா” என கெஞ்சினாள்
“வேணாம், நான் சொல்ற பேச்சைக்கேளு”
“அண்ணா ப்ளீஸ்ணா அப்படி பயம் வந்தா நானே கண்ணை மூடிக்கிறேன் அண்ணா” என சொல்ல அதற்கு மேல் அவன் பேசவில்லை.
அவனது கவனம் இப்போத
...
This story is now available on Chillzee KiMo.
...
ு பக்கம் 1 வண்டியும் திரும்ப அழகர் 1 வண்டி சென்ற வலது பக்கத்தைத் தேர்ந்தெடுத்து காரின் வேகத்தை ரெண்டு மடங்காக கூட்டி முன்னாடி சென்ற காரை முந்தலானான்.