Page 18 of 39
முன்னாடி சென்ற காரும் பயங்கர வேகமாக சென்றது. ஆனாலும் விடாமல் சரிக்கு சமமாக ஓட்டலானான். வழி முடிந்ததும் வரும் பாலத்திற்கு மற்ற வண்டிகள் வரும் போது இடப்பக்கம் சென்றால் தன்னுடைய வண்டியின் மீது மற்ற வண்டிகள் மோதும் என்று உணர்ந்தவன் சட்டென வண்டியை வலப்பக்கமாக ஓரத்தில் ஓட்டினான்.
அந்த வழி முடிந்து தூரத்தில் பாலம் தெரியவும் 2 வண் ... சீட்டை இறுக்கமா பிடிச்சிக்க, முன்னாடி போற வண்டியை நாம
This story is now available on Chillzee KiMo.
...