(Reading time: 8 - 15 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

  

அவன் சொல்லி முடித்த உடனே ஓடாத குறையாக இருட்டாக இருந்த வழியில் சென்றான் இனியவன்.

  

கதிர் சொன்ன பாத்ரூமை கண்டுப்பிடிப்பதில் அவனுக்கு சிரமம் இருக்கவில்லை!

  

பாத்ரூமில் இருந்து வெளியே வந்த உடன் இனியவன் உற்சாகம் பொங்க சந்தோஷமாக,

  

“Can't we just talk? Can't we just talk?

  

Talk about where we're goin

...
This story is now available on Chillzee KiMo.
...

ருட்டாக இருந்த வீட்டின் ஓரமாக மீண்டும் போகாமல் வீட்டிற்குள்ளேயே போகலாம் என்று முடிவு செய்து சத்தம் போடாமல் நான்கடி எடுத்து வைத்திருப்பான் இனியவன், எதிர்பாராமல் எதன் மீதோ மோதிக் கொண்டான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.