Page 4 of 30
”குழந்தை பிறக்கறவரைக்கும்தான்”
”தப்பா சொல்றீங்க, எனக்கும் கோதைக்கும் கல்யாணம் ஆகறவரைக்கும்”
”இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்”
”உங்க மனசை நான் மாத்திக்காட்டறேன்”
”உன்னால முடியாது”
”முடிச்சிக் காட்டறேன்“
”உன்கூட பேசியே நான் டயர்டாயிட்டேன், போனை வை நான் காபி குடிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரொம்ப முக்கியம், உன்னையெல்லாம் அடிச்சி வளர்த்திருக்கனும் அப்ப நீ ஒழுங்கா இருந்திருப்ப“
”அதுக்கென்ன இப்ப கூட நான் அங்க வரேன், நீங்களே என்னை அடிச்சி வளர்த்துவிடுங்க”