Page 5 of 30
”போதும்டா சாமி நீ வராத இங்க”
”என்னை அடிக்கனும்னு ஆசையில்லையா உங்களுக்கு”
”உன்னையா உன் புள்ளையை விட்டு உன்னை அடிக்க வைக்கிறேன்” என சொல்ல அதைக்கேட்டு கண்ணனுக்கு குதூகலமாக இருந்தது
”எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்” என பாட்டு பாட அதைக்கேட்டு கடுப்பான ரமணியோ சட்டென போனை கட் செய்துவிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆளுங்களா நீங்க”
“ஆமாம் சின்னம்மா”
”சின்னம்மாவா”
”அப்படிதான் கூப்பிட சொன்னாரு”
”யாரு”
“கண்ணன் ஐயா”