Page 2 of 5
“ஆல்ரெடி ஸ்லிம்மா, சூப்பரா, அழகா, அமைதியானவங்களா இருக்காங்களே, எதுக்கு யோகா கிளாஸ் வராங்கன்னு பார்த்தேன். இப்போ தான் தெரியுது. உங்களை மாதிரி ஸ்மார்ட் அண்ட் ஹான்ட்சம் ஹஸ்பன்ட் இருந்தா, அதெல்லாம் செய்யாம என்ன! பேரு மட்டுமில்லை, நீங்க இரண்டுப் பேரும் சூப்பர் ஜோடி! நதியா, என்னுடைய இன்றைய சூப்பர் ஜோடி வின்னர் இவங்க தான்!”
விஷ்ணுவரதனுக
...
This story is now available on Chillzee KiMo.
...
்களை நதியான்னு சொல்றா? பாவம்ங்க நதியா,” என்று ரூபிணியிடம் வேறு கேட்டு வைத்தார்.
விஷ்ணுவைப் பற்றி நன்கு தெரிந்தவள் என்பதால் கோபப்படாமல் அவரின் கேலியை கேட்டு சிரித்தாள் தாரிணி.