(Reading time: 7 - 13 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

“ஹலோ!” – ஹரீஷ் மரியாதைக்காக நிலாவிடம் சொல்லி வைத்தான்.

  

நிலா அதுவும் சொல்லாமல் பெயருக்கு ஹரீஷைப் பார்த்து சின்னதாக சிரித்து வைத்தாள்!

  

மஹாலட்சுமிக்கு ஆச்சர்யமாக இருந்தது! நிலா ஹரிஷிடமும் கலாட்டா செய்வாள் என்று எதிர்பார்த்திருந்தாள்!

  

“பெரியவங்க நாங்க பேசுறது உங்களுக்கு போர் அடிக்கும். நீங்க இரண்டுப் பேரும் வீடை சுத்தி ந

...
This story is now available on Chillzee KiMo.
...

ு போவதை பார்த்துக் கொண்டே சொன்னாள்!

  

மஹாலக்ஷ்மி பதில் சொல்லாமல் சிரித்தாள்.

  

“ரூபியோட ஹஸ்பன்ட் அப்படியே தலைக்கீழ! அவருக்கு வேலை தான் ப்ரெட் – பட்டர் – ஜாம்.”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.