(Reading time: 7 - 13 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

  

“பொறாமைப் படாதீங்க விஷ்ணு. வேணும்னா என் டிம்பிள் கிட்ட ரெகமன்ட் செய்து உங்களுக்கும் தியாகராஜ பாகவதர்னு பேரு வைக்க சொல்றேன்!” – உடனடியாக பதிலடிக் கொடுத்தாள் தாரிணி.

  

“அச்சச்சோ, இரண்டுப் பேரும் நிறுத்துங்க! நிலா உங்கப் பொண்ணா? நானும் நிலாவும் யோகா கிளாஸ்ல சந்திச்சிருக்கோம்!” – மஹாலக்ஷ்மி விஹ்னு – தாரிணியை அடக்கி விட்டு, ரூபிணியிடம் பேசினாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

தான்! இப்போது அம்மா அழைக்கவும் வேண்டா வெறுப்புடன் வந்தான்.

  

“ஹரீஷ், இவ நிலா. நிலா, இது என்னோட மகன் ஹரீஷ்” – மஹாலக்ஷ்மி இருவரையும் மீண்டும் அறிமுகம் செய்து வைத்தாள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.