Page 18 of 23
”அப்படின்னா சரி எதுக்கும் அவன்கிட்ட இருந்து தள்ளியிரு அவன் கொஞ்சம் சேட்டை பிடிச்சவன் சரியா”
”சரிங்கம்மா” என சொல்ல ரமணியும் அங்கிருந்து வெளியேறினார் அவர் சென்றதும் கோதைக்கு நேற்று இரவு நடந்தது நினைவுக்கு வந்தது
கட்டியணைத்தபடி இருந்த கோதையை கண்ணன் அணைத்தபடியே கட்டிலில் அவளை கிடத்தி அவளின் அருகில் தானும் படுத்துக் கொண்டு <
...
This story is now available on Chillzee KiMo.
...
திற்கு கோபித்துக் கொண்டு விலகிச் செல்ல கண்ணன் அவளை விலக விடாமல் தன்னிடமே பிடித்து வைத்துக் கொண்டான்
”விடுங்க என்னை”
”இரு என்னாச்சி இப்ப ஏன் போற”