Page 15 of 23
”ரதியை வைச்சி பேச வைக்கிறேன்“
“ரதியா“
”ஆமாம் இப்ப ரதி என்னோட கஸ்டடியில இருக்கா, அவள் உண்மையை சொன்னா உன் அப்பா அம்மா நம்புவாங்க”
”ம் நம்பினா நல்லதுதான்”
”கோதை“ என ஏக்கமாக அழைக்க அவளோ ஆசையாக
”ம்” கொட்டினாள்
“குழந்தை என்ன பண்ணுது”
“ம்
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஆமா குழந்தை தூங்குதுன்னு உனக்கு எப்படி தெரியும்“
“எனக்கு தெரியும் குழந்தை நல்லா தூங்குது”
“சரி குழந்தை எப்ப எழும்“
”எதுக்கு கேட்கறீங்க“