Page 12 of 23
அவளுக்கு நான் எல்லாத்தைம் சொல்லிக் கொடுத்தேன்”
“அதுதான் அவளுக்கும் தேவை, உங்ககிட்ட எல்லாம் கத்துக்கறதுக்காகவே நல்லவள் போல நடிச்சிருக்கா, ஆனா என் விசயத்தில அவள் நடந்துக்கிட்டது பத்தி சொன்னா நீங்க தாங்க மாட்டீங்க”
”ஏன் அவள் உன்னை நேசிச்சாளா”
”ஆமாம் என்னை கல்யாணம் செய்துக்கன்னு வற்புறுத்தினா நான் முடியாதுன்னு சொல்லிட்டே
...
This story is now available on Chillzee KiMo.
...
்க அந்த அன்பில் உருகியவள்
”என்ன”
”குழந்தை நல்லாயிருக்கா“
”நல்லாயிருக்கு“
”நீ நல்லாயிருக்கியா”
“ம்“