(Reading time: 23 - 46 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

“நான் நல்லாயிருக்கேன்மா, என்னாச்சி அப்பா அம்மா எங்க அவங்க வரலையா”

  

“அவங்க வரும் போது வருவாங்க, ஆனா இப்ப அவங்க வீட்ல இருக்காங்க”

  

”எனக்கு என்னாச்சி ரமணியம்மா”

  

”ஒண்ணுமில்லை கொஞ்சம் பிபி அதிகமானதால இப்படி மயங்கிட்ட அவ்ளோதான் இப்ப எல்லாமே நார்மல் ஆயிடுச்சி அப்புறம் ஒருவிசயம்”

  

“சொல்லுங்கம்மா“

  

...
This story is now available on Chillzee KiMo.
...

>  

”குழந்தையை சாக்கா வைச்சி உன்னை பார்த்துக்க ஆசைப்பட்டேன் அவ்ளோதான், இதுக்கு ஏன் கோச்சிக்கற நீயே சொல்லு நான் உன்கூட வரலாமா வேணாமா”

  

”வேணாம்”

  

”ஏன்”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.