Page 11 of 23
கண்ணனோ
”நான் வரக்கூடாதுன்னு நீங்க சொன்னது எனக்குப் புரியுது, இருந்தாலும் 2 லேடீஸ்ங்க தனியா போறப்ப துணைக்கு ஒரு ஆம்பளை வந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன் அவ்ளோதான், வெளிநாட்டுல இருக்கறப்ப நீங்களும் கோதையும் வேணா ஆஸ்பிட்டலுக்குப் போங்க நான் அந்த நாட்டை சுத்திப் பார்க்கிறேன், என்னால உங்களுக்கு எந்த இடைஞ்சலும் வராது என்னை நம்புங்க, நான் சமர்த்தா இருப்பேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ோ நல்லவளே கிடையாது என்கிட்டயே ப்ளாக் மெயில் செஞ்சி பணத்தை கறந்திருக்கா” என சொல்ல ரமணியின் முகம் கோணியது
”ரதியா இப்படி? அவள் என்கிட்ட எவ்ளோ விசுவாசமா இருந்தா தெரியுமா, அதனாலயே