Page 21 of 23
“அவ்ளோலாம் பயப்படாத, நான் இருக்கேன் கிளம்பு”
“சரி நான் கிளம்பறேன், போறப்ப அவள்ட்ட சொல்லிட்டுப் போறேன்”
”எதுக்கு நானே சொல்லிக்கிறேன் நீ கிளம்பு“ என சொல்ல அவனோ அவரிடம் பிடிவாதம் பிடிக்க அவனை விட அதிகமாக பிடிவாதம் பிடித்தார் ரமணி
இருவரும் மாறி மாறி பேச அதைக்கேட்டபடி வந்த கோதையோ
”என்ன நடக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
கு கண்ணனோ
”கோதை உனக்கென்ன இப்ப உன் அப்பா வேணும் அவ்ளோதானே, கவலையை விடு நான் அவரை தேடிப் போய் பேசி கையோட உன் அப்பா அம்மாவை கூட்டிட்டு வரேன் சரியா” என சொல்ல அவளோ சந்தேகித்தாள்