Page 2 of 9
அதற்குள் கைகளில் சில பைகளுடன் அறையின் உள்ளே வந்தாள் விஜயசாந்தி!
அவளை பார்த்து கிட்டத்தட்ட ‘ஆ’ என வாயைப் பிளந்தாள் சுவாதி!
மூத்த மருமகளாய் வீட்டிற்கு வரப் போகும் சின்ன மருமகளை வரவேற்க கொஞ்சமாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் விஜயசாந்தி...
அவள் கட்டி இருந்த, அழகிய பவள நிற பட்டுப் புடவையில் ஆங்காங்கே தங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
் தான் வெட்கத்துடன் வாயை மூடிக் கொண்ட சுவாதி,
“ரொம்ப அழகா இருக்கீங்க, சாந்தி! புதுப் பொண்ணு யாருன்னு எனக்கு சந்தேகமே வந்திருச்சு...” என மனதை மறைக்காமல் தோழியைப் பாராட்டினாள்.