Page 4 of 9
“இப்போவே அப்படி தான் இருக்கீங்க... இன்னும் வேற செய்யப் போறீங்களா???”
“ஹோய்! நான் சொல்றதை அமைதியா கேளுன்னு தானே சொன்னேன்...! இங்கே பாரு... உன் கிட்ட இருக்க அந்த டார்க் கிரீன் ப்ளவுஸ் இந்த சாரீக்கு சரியா மேட்ச் ஆகும்... எவ்வளவு யோசிச்சு உனக்காக சாரீ செலக்ட் செய்துட்டு வந்திருக்கேன்... கொடுத்தா வாங்கி காட்டாமல் என்ன பேன்னு நிக்குற....”
“இ
...
This story is now available on Chillzee KiMo.
...
திய சேலையை உடுத்தும் வேலையை செய்ய, சுவாதியின் மனம் இறக்கைக் கட்டிக் கொண்டு பின்னால் சென்றது...
அப்போது திருமணம் முடிந்து விஷாகனின் வீட்டிற்கு சுவாதி வந்து இரண்டு வாரங்கள் ஆகி