Page 2 of 28
“எது இதுவா நீ வேற சம்பந்தமேயில்லாம சண்டை போடறது தப்பு அந்த மீசூயியை கூப்பிடு” என சொல்ல அவளும் கூப்பிட்டாள் பதட்டத்துடன் வந்த மீசூயியிடம்
”என்ன இதெல்லாம் இது எனக்கு பிடிக்கலை, ஏதோ நீ கூப்பிட்ட நான் வந்தேன், உன் அண்ணன் சொல்றது தப்பு, அவனுக்கு புரியவை நான் கிளம்பறேன்” என சொல்ல வர்ஷினி அவளிடம் அழகர் சொன்னதை சொல்லவ ... பார்த்தான்
”ஏய் புள்ள இதை நீ சொல்லலையே”
“எப்படியும் நீ மீசூயியை கல்யாணம் பண்ணப்போறதில்லையே அதான் சொல்லலை”
This story is now available on Chillzee KiMo.
...