Page 6 of 28
“ம் அதானே தப்புதான், இங்கல்லாம் தந்தா நல்லாயிருக்காது திரும்பு உன் கன்னத்தில் தரேன்”
“ம்ஹூம் விடுங்க அத்தான், நான் சமைக்கனும் விடுங்க” என செல்லமாகச் சொல்ல
”என்ன சமைக்கற”
“ம் பார்த்தா தெரியலையா” என கேட்க அவனோ அவள் செய்யும் டிஷ்ஷை பார்த் ... ்
This story is now available on Chillzee KiMo.
...
”ம்ஹூம் முடியாது தப்பு, இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்”
“சரி நான் தரேன்” என அருகில் செல்ல அதற்கும் அலறினாள்