Page 7 of 28
”முடியாது தப்பு” என சொல்ல அவன் பெருமூச்சுவிட்டான்.
”நீயும் தராத, என்னையும் தரவிடாத, இம்சை ஆனா வக்கனையா கோபம் மட்டும் படு காதம்பரியை பத்தி நான் சொன்னப்ப என்னை திட்டினியே பார்த்தியா அவள் எப்படி பேசறாள்ன்னு”
“ஆமாம் கவனிச்சேன் ஆனா அவள் சின்ன பொண்ணு, நீங்கதான் எதையாவது பேசி கீசி
...
This story is now available on Chillzee KiMo.
...
எடுத்துக் கொண்டு வந்து டைனிங் டேபிளின் மீது வைத்தாள்
”அத்தான் சாப்பிட வாங்க” என சொல்ல அவனோ அவள் பின்னாடியே நின்றான்.