(Reading time: 31 - 61 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

கொண்டாள்

  

இல்லை சிங்கப்பூர் சிட்டியில வளர்ந்த பொண்ணுஎன அவள் உண்மையைச் சொல்ல

  

அட போ புள்ள சும்மா காமெடி பண்ணிக்கிட்டுஎன சொல்லிக் கொண்டே டிவியை அணைத்தவன் ஆசையாக அவளை தேடி வந்தான்.

  

அவளோ மெத்தையில் அமர்ந்துக் கொண்டு ஏதே பேப்பர்களை பார்த்துக் கொண்டிருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

கன்னத்தில் செல்லமாக அடித்துவிட்டு

  

முடியாது அத்தான்என கூறி சிரிக்கவும் அவன் முறைத்தான்.

  

என்னாச்சி அத்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.