Page 13 of 28
“அத்தான் வேர்க்குது அத்தான்”
“அடிப்பாவி ஏண்டி இதுக்கே இப்படி சொன்னா எப்படி? நம்ம ஊரு எப்படி வெயில் பறக்கும் தெரியும்ல அங்க வளர்ந்த பொண்ணு தானே நீ”
“அத்தான் நான் சிட்டி பொண்ணு”
“ஓ சிட்டியில மட்டும் வெயில் அடிக்காதா”
“அ ... >
This story is now available on Chillzee KiMo.
...
“அத்தான்”
”சுகமா இருக்கு”
”உங்க காலு வலிக்கலையா அத்தான்”
“ஏன் வலிக்குது”